அட்டன் மகளிர் கல்லூரி மாணவிகள் இருவருக்கு தொற்று அறிகுறி
அட்டன் நகரிலுள்ள பிரபல மகளிர் கல்லூரி மாணவிகள் இருவருக்கு தொற்றுக்கான அறிகுறி தென்பட்டதையடுத்து டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அட்டன் – டிக்கோயா – நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.மெதவெல தெரிவித்தார். (more…) Read More