Day

August 18, 2016

பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் “பிரமிட் நிறுவனம்; மக்கள் புகார்!

மலையக மக்களை சூட்சுமமாக ஏமாற்றி பணம் கறப்பதாக “பிரமிட் என்ற நிறுவனம் மீது மக்கள் விசனம் வெகுவிரைவில் லட்சாதிபதியாகலாம் என்ற ஆசை வார்த்தைகள் மூலம் இந்த “பிரமிட் நிறுவனம் மக்களை...
Read More

மன்னாரில் தடம்புரண்ட வாகனம்! காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உற்பட 19 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று மதியம்...
Read More

ரயிலில் மோதி பலியான நான்கு யானைகள் விசேட வழிபாட்டின் பின் புதைக்கப்பட்டது! (படங்கள்)

ரயிலில் மோதுண்டு மரணமான நான்கு யானைகள் விசேட வழிபாட்டின் பின் செட்டிக்குள வனப்பகுதியில் இன்று(18.08.2016) வியாழக்கிழமை புதைக்கப்பட்டதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 16.08.2016 அன்று இரவு 11.30 மணியளவில் தலைமன்னாரிலிருந்து...
Read More

நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இரண்டாவது திருமணம்!

‘அசத்தப்போவது யாரு’ புகழ் மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, ‘விகடன்’ உட்பட தமிழகத்தின் முக்கிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதியாகத்...
Read More

தமிழினியும் சிவரதியும் அமைப்பில் இருக்கும்போதே புற்றுநோயாளிகள் தான் – அதிர்ச்சியை ஏற்படுத்தி தமிழ்க்கவியின் வாக்குமூலம்

படையினரால் கைது செய்யப்பட்டு புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் பேராளிகள் எவரும் தடுப்பில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளியான தமிழக்கவி, விடுதலைப் புலிகள்...
Read More

பொலிஸ் விசேட அதிரடிப் படைக்கட்டளைத் தளபதியாக லத்தீப் நியமனத்திற்கு பொலிஸ்மா அதிபர் ஒப்புதல்!

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார். பொலிஸ்...
Read More

நீதிமன்றங்களில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்!

பிராந்திய நீதிமன்றங்களில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். கொழும்புக்கு வெளியில் அமைந்திருக்கும் பல...
Read More

திருகோணமலைப் பகுதியிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேசத்தில் யுத்த ஆயுதங்கள் சில இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை...
Read More

நுவரெலியா – டயகமவைச் சேர்ந்த நடராஜா இமாசுதன் ஜனாதிபதி விருதுக்கு தெரிவு!

புத்தாக்க ஆணைக்குழுவினால் நுவரெலியா மாவட்ட டயகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞரொருவர் ஜனாதிபதி விருது பெற்றுக்கொள்வதற்கு தெரிவாகியுள்ளார். Gsm controller என்ற இந்த சாதனத்தினூடாக கைத்தொலை பேசிக்கு ஒலிசமிக்ஞை செய்யக்கூடிய சிறந்த...
Read More

நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மலையக விவசாய மற்றும் விலங்கு வளக் கண்காட்சி!

“ஆரோக்கியமான வாழ்விற்கு போஷாக்கான உணவு எனும் தொனிப்பொருளிள்” அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உணவு உற்பத்தி தேசிய வேலைதிட்டத்தின் ஊடாக மத்திய மாகாண விவசாய, சிறிய நீர்பாசன, விலங்கு...
Read More
error: Content is protected !!