Home > சினிமா > பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை நெஞ்சுவலி காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார்.

நடிகர் விஜயின் ‘வேலாயுதம்’, ‘கோலிசோடா’, அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல் எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!