Day

November 17, 2016

இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு! ; அமைச்சர் மனோ

இன்று இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளை...
Read More

குருட்டு ஒப்பந்தத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு : சோ.ஸ்ரீதரன் குற்றச்சாட்டு !

  தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் எதனையும் தீர ஆராயாமல் செய்து கொள்ளப்பட்ட குருட்டு ஒப்பந்தம் காரணமாகவே இன்று தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய...
Read More

மலையக மக்களின் காணியுரிமையையும் வாழ்வுரிமையையும் காட்டி நிற்கும் வரவு செலவுத்திட்டம்; திலகர் எம்பி !

மலையக மக்களின் அடிப்படை மற்றும் வாழ்வாதார விடயங்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது கவலையையும் சவால்களையும் காட்டிநிற்கின்ற போதும் கூட அண்மைக்காலத்தில் மலையக மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்த வீடமைப்புக்கான காணியுரிமை...
Read More

தோட்ட நிர்வாகங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க 10 நாட்கள் காலக்கெடு; ஆறுமுகன் அதிரடி !

  தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவையை மதித்து நடக்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர்...
Read More

நுவரெலியா மாவட்டத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் ஒய்வு பெற்றார்!

நுவரெலியா பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜி. விமலதாஸ தனது 37 வருடங்களின் சேவையின் பின் ஓய்வு பெறுகிறார். நுவரெலியா பிரதேச பொலிஸ் அதிகாரி ஜி. விமலதாஸ அவர்கள் 17.11.2016 திகதி...
Read More

இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிலவுரிமை கொண்ட சமூகமாக மலையகம் மாறியுள்ளது; நாடாளுமன்றில் அமைச்சர் திகா!

இலங்கையின் பொருளாதார ஈட்டுதலில் முக்கிய பங்கினை வகித்துவரும் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு கடந்த கால வரவு செலவு திட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் என்பன முன்மொழியப்பட்டிருந்தாலும் அவ்வேலைத்திட்டங்கள்...
Read More

மட்டக்களப்பில் புத்த பிக்குவால் அச்சுறுத்தப்பட்ட கிராமசேவகர்; அமைச்சர மனோவை சந்தித்தார்!

மட்டக்களப்பு மங்களாராமைய விஹாராதிபதியினால், மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில், கடுமையாக பயமுறுத்தலுக்கும், துவேஷ நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...
Read More

மலையகம் உட்பட ஐந்து மாகாணங்களில் 21 வரை இடியுடன் கூடிய கடும் மழை; சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகம் உட்பட ஆறு மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஊவா, தெற்கு, சப்பரகமுவ, மத்திய , கிழக்கு, மற்றும் மேல் மாகாணத்தில் சுமார்...
Read More

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்ப் பணிப்பெண் நாடு திரும்பினார்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஒருவர் நேற்று நாடு திரும்பியுள்ளார். கலேவெலயைச் சேர்ந்த மாணிக்கம் ராணி என்ற 29...
Read More

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் தோட்ட கம்பெனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; அட்டனில் ஆறுமுகன் ஆவேசம்!

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சசங்கங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காது செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய...
Read More
error: Content is protected !!