Home > பிரதான செய்திகள் > சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றது!

சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றது!

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி சிம்பாப்பே அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயமான போட்டியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!