Day

December 5, 2016

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை மனித உரிமை மீறல் பிரச்சினையாகும்! ; அமைச்சர் ராதா

தோட்ட தொழிலாளர்களின் உரிமை பிரச்சினைகள் தோட்ட அதிகாரிகளிடமும், கங்கானிகளிடமும் பேசப்பட்டு தீர்வு காணப்படுகின்றது. ஆனால் இவர்கள் உரிமையற்று இருக்கும் வீட்டு பிரச்சினை, காணி பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய மனித...
Read More

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ...
Read More

மலையகத்தில் 50 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் அமைச்சர் திகா தெரிவிப்பு!

  ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் 2 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் எமக்கு ஒரு பிரதேச செயலகம். இந்நிலையை மாற்றியமைத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு ஒரு...
Read More

ஊவா மாகாண முதலமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க வெளிநாடு செல்வதன் காரணத்தால் ஊவா மாகாண பதில் முதலமைச்சராக ஊவா மாகாண அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவருமான செந்தில் தொண்டமான்...
Read More

சாஞ்சிமலையில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் காயம்!

அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற ஒருவர் வைத்தீயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதீயிலே 05.12.2016 மாலை விபத்து சம்பவித்துள்ளது. தரவலை பகுதியிலிருந்து...
Read More

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்!

ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை. அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது, தலைமைச் செயலக கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று செய்திகள் வந்தன. ஆனால், தற்போது...
Read More

மலையக தோட்ட பகுதிகளில் ஐயாயிரம் ஏக்கர் நிலம் ஏலம்; இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் கொந்தளிப்பு!

மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலைக்கு தள்ளப்படவுள்ளது என தெரியவந்துள்ளது. இந்நிலை உருவாகுமேயனால் நமது மக்கள் அநாதைகளாகிவிடுவர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,...
Read More

அட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்கு புதிய பாதைக்கு அடிக்கல்!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் எண்ணக்கருவிற்கமைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினது நிதியிலிருந்து கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்...
Read More

மத்திய மாகாண ஆளுநர் அட்டன் விஜயம்; குறைகளை கேட்டறிந்தார்!

அட்டன் நகரிலுள்ள குறைபாடுகளை கண்டறியும் வகையில் மத்தியமாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க திடீர் விஜயமொன்றை 05.12.2016 மேற்கொண்டார். சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாவதைமுன்னிட்டி யாஸ்த்திரிகளின் நலன்கருதி போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளும் வகையிலே...
Read More

அட்டன் குடாகம பகுதியில் காட்டுத் தீ !

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் உள்ள மானாப்புல் வனப்பகுதி 05.12.2016 அன்று தீடிரென தீ பற்றியதால் சுமார் 2 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 05.12.2016 அன்று மதியம்...
Read More
error: Content is protected !!