Day

December 8, 2016

மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீட்டில் திருப்தியில்லை; சோ.ஸ்ரீதரன்!

மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற 25 இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினால் மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய மாகாணசபையின் வரவு – செலவுத்திட்ட பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது : மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற 25 இலட்சம் ரூபாய்...
Read More

ஊதியம் இன்றி அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள் : அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வரும் இலங்கையர்கள் சிலரின் வேலை காலம் முடிவடைந்துள்ள போதும் வேலை வழங்குனர்கள் மீண்டும் வேலை காலத்தை புதுப்பிக்காமல் கொடுப்பனவுகள் வழங்காமல் அடிமைப்படுத்தப்படுவதாக தொம்சன் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மிகவும் கவலைக்குரியதே காரணம் தன்நலம் கருதாது குடும்பம் மேலோங்க வேண்டும் எனும் சிறந்த நோக்கத்திற்காக இரவு பகலென்று இல்லாது சகல கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு என்னவேலையாக இருந்தாலும் பரவாயில்லை உழைத்தே ஆகவேண்டும் எனும் போராட்டத்துடன் வாழும் இவ்வுழைப்பாளர்களின் நிலை கேள்விக்குறியே ?...
Read More
error: Content is protected !!