Day

December 12, 2016

மலையகத்தில் “விடியல் என்ற அமைப்பு உதயம்!

மலையக மக்கள் மத்தியில் பல்வேறுப்பட்ட அபிவிருத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் விடியல் என்ற சமுக அமைப்பு இன்று 12 ம் திகதி தலவாக்கலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக எஸ். விமலேந்திரன்...
Read More

மாற்றத்துக்கான மலையக அமைப்பு புஸ்ஸலாவையில் மாணவர்களுக்கு உதவி!

மலையகத்தின் எதிர்கால கல்வி,சுகாதாரம் மனித உரிமைகள் மற்றூம் சமூக சேவைகள் அபிவிருத்தியை நோக்கி செல்வதற்கான ஊன்று கோலாக நிறுவப்பட்டதே மாற்றத்திற்கான மலையக அமைப்பாகும். அந்த வகையில் இலவச அப்பியாசகொப்பிகள் மற்றும்...
Read More

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையைத் தாக்குகிறது வார்தா புயல்!

சென்னை – வார்தா என பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் புயல் தமிழகத்தின் கரையை நோக்கி, மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில், இன்று திங்கட்கிழமை பிற்பகல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...
Read More

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் “பகவத்கீதை” வழங்கி வைப்பு! (படங்கள்)

சர்வதேச கிருஸ்ண பக்தி இயக்கத்தினால் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் “பகவத்கீதை” (10.12.2016) வழங்கபட்டது. இதன் பிரதிகளை இலங்கை...
Read More

ஒரே நாட்டுக்குள் இரண்டு தேசிய கீதங்களை நடைமுறைப்படுத்த ஒரு போதும் இடமளிக்கக் கூடாது! ; பிரதீபன்

சிங்கள. தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்த இலங்கையில் மாகாண ரீதியிலோ அல்லது ஒரே நாட்டுக்குள் இரண்டு தேசிய கீதங்களை நடைமுறைப்படுத்த ஒரு போதும் இடமளிக்கக் கூடாது என ஸ்ரீ லங்கா...
Read More

மலையக மக்கள் தொடர்பில் அனுரகுமாரவை பாராட்டுவோம்! வரலாற்றையும் மறக்காதிருப்போம்! ; மனோ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்....
Read More

சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு! (Photos)

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பமாவதை முன்னிட்டு மவுசாகலையில் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் கழிவுகளை போடும் கூடைகள் அறிமுப்படுத்தும் நிகழ்வும் இன்று(12) மஸ்கெலியா நல்லத்தண்ணியில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகமும் மஸ்கெலியா...
Read More

இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் மீளவும் இலங்கைக்கு திரும்பியது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் ஒன்று, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது....
Read More

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு!

மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும்...
Read More

அடிக்கல் நாட்டும் வைபவம்! (படங்கள்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று அக்கரப்பத்தனை தொன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் சிவஸ்ரீதரன் தலைமையில்...
Read More
error: Content is protected !!