Day

December 14, 2016

எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் மூன்று நாட்களின் பின் பாதுகாப்பாக மீட்பு!

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமற் போன ஐவரும் 14.12.2016 அன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லக்ஷபான வாழமலை தோட்ட...
Read More

பம்பரக்கலை மாணவி மனித உரிமை அமைப்பில் முறையீடு; கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கு!

லிந்துல பம்பரகலை க.பொ.த சா/த மாணவிக்கு பரீட்சை அனுமதி அட்டை உரிய காலத்தில் வழங்கப்படாமை தொடர்பில் நுவரெலியா மனித உரிமைகள் அமைப்பில் முறைப்பாடு ஓன்று செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவி பரீட்சை...
Read More

கல்மதுரை தோட்டத்தில் சிறுத்தை தாக்குதல்; ஒருவர் வைத்தியசாலையில்!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் கல் மதுரை தோட்ட வனப்பகுதியில் வைத்து சிறுத்தையொன்று தாக்கியதில் 43 வயதுடைய குடும்பஸ்தர் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று 14 ம்...
Read More

நுவரெலியாவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆல­யதிற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்! (படங்கள்)

ஏழில் கொஞ்சும் மலையத்தின் நுவரெலியா கந்தபொலை காமினிபுரத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் பிரமஸ்ரீ இராமநாதன் குருக்கள் தலைமையில் விஷேட பூஜைகளுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு...
Read More

விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு! (படங்கள்)

மத்திய மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் தலவாக்கலை பிரதேச பண்ணை தொழில்சார்ந்த பயனாளிகளுக்கு பால் கொள்கலன்கள், புள்ளு வெட்டும் இயந்திரம், பால் கரக்கும் மின்சார இயந்திரங்கள்...
Read More

கொட்டகலையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்! (படங்கள்)

திம்புள் பத்தனை பொலிஸ் மற்றும் மனித உரிமை அமைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கொட்டகலை வைத்தியசாலையில் இலவச மருந்துவ முகாம் 13.12.2016 அன்று நடைபெற்றது. சகலவிதமான நோய்களுக்கும் பரிசோதணை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும்...
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மலேசியாவுக்கு விஜயம்!

மலேசியாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (15) ஆம் பயணிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, மலேசியாவின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை...
Read More

வர்தா புயலினைத் தொடர்ந்து உருவாகப் போகும் மாருதா புயல்!

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தின் பாதிப்பு இன்னும் தீரவில்லை. அதற்குள் அடுத்ததாக உருவாக உள்ள புயலுக்கு இலங்கை ‘மாருதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், புயல்களுக்கு பெயர்...
Read More

மிகச்சிறப்பாக நடைபெற்ற நோட்டன் பாரதி சிறுவர் முன்பள்ளி பரிசளிப்பு விழா!

நோட்டன் பாரதி சிறுவர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.12.2016 அன்று நோட்டன் கணபதி வித்தியாலய பிராதான மண்டபத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர் க ராஜேஸ்வரி தலைமையில் இடம் பெற்ற...
Read More

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியில் காணாமல்போனோர் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது! ஹெலியின் உதவியுடன் அதிரடிபடையினர் மீட்பு நடவடிக்கையில்!

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியில் கணாமல் போனவர்கள் இருக்கும் இடத்தை இன்று(14) காலை 7 மணியளவில் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐவரையும் தேடும்பணி தொடர்ந்த நிலையில் அதிரடிப்படையினரும், பொலிஸாரும், இரானுவத்தினருமாக...
Read More
error: Content is protected !!