Home > உலகம் > வடக்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

வடக்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

சிட்னி – வடக்கு ஆஸ்திரேலியாவிலும், இந்தோனிசியாவின் சில பகுதிகளையும் இன்று புதன்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.

எனினும், சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தற்போது உடனடித் தகவல்கள் எதுவும் வரவில்லை.

சில வீடுகளில் பொருட்கள் சரிந்து விழுந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!