Home > உலகம் > ‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை – அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் சசிகலா தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!