Home > மலையகம் > பிரிடோ முன்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்! (photos)

பிரிடோ முன்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்! (photos)

நானுஓயா பிரதேசத்தில் இயங்கும் பிரிடோ முன்பள்ளிகளில் கல்விக்கற்று 2017 ம் ஆண்டு அரசபாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இணைப்பாளர்களான எஸ்.சிவக்குமார், திருமதி.சந்தோசம் தலைமையில் நானுஓயா நாவலர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றுது.

1 2

இதில் பிரதம அதிதிகளாக நுவரெலியா பொலிஸ் உதவி அத்தியட்சகர் தசநாயக்க, நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரி பியந்த அபேசிங்க பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இயக்குணர் எஸ்.கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கொண்டனர்.

3 4

இதன் போது இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

5

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!