Home > Slider > வீதிகளில் கடுமையான பனிமூட்டம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை! (Photos)

வீதிகளில் கடுமையான பனிமூட்டம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை! (Photos)

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பதுளை – கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.

5 2

இந்நிலையில் இன்று(29) அன்று காலை வேளையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

3 4

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!