Day

December 30, 2016

மலைகத்தின் தனி வீட்டு தந்தை அமரர் சந்திரசேகரன்! ; இராதாகிருஸ்ணன்

“மலைகத்தின் தனி வீட்டு தந்தை” என்று கூரக் கூடிய மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் 01.01.2017 அன்று தலவாகெல்ல ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வு மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள் கலந்துக்...
Read More

தொலஸ்பாகை பாதையின் அவலம்! மாணவர்களும் நோயாளிகளும் திண்டாட்டம்! (Photos)

கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட தொலஸ்பாகை நகரத்திலிருந்து சென்ரும் தோட்டத்திற்கு செல்லும் சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் பாதை எது குழி எது என்று தெரியாத அளவிற்கு பாதை குன்றும் குழியுமாக காணபடுகின்றது. இப்பாதையினை 500 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன் படுத்திவருகின்றனர். பாதை சீர்கேட்டினால் இத்தோட்ட மக்கள் கால் நடையாக நகரத்திற்கு செல்வதோடு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாகன வசதிகள் இல்லாமல்...
Read More

பெருந்தோட்ட மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுப்போம்! ; ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தி

புசல்லாவை ஸ்ரீ கல்வி மாணவ சேவா சமித்தியானது கடந்த ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் நோக்கம் மலையகத்தில் கல்வி எழுச்சியினை ஏற்படுத்துவதாகும். அத்தோடு மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களுடைய கல்விச் செயற்பாட்டிற்கு அடித்தளம் இடுவதாகும். இந்த அமைப்பின் காரியவான் திரு. ஐ.வி.எஸ். விஜயன் ஜே.பி அவர்களிடம் இந்த செயற்திட்டம் தொடர்பில் வினவிய போது. நாங்கள் எமது அமைப்பை புசல்லாவை பிரதேசத்திலேயே ஸ்தாபித்திருக்கின்றோம். இதன் ஊடாக புசல்லாவை பிரதேசத்தையும் அதனை சுற்றியுள்ள சுமார் 28...
Read More

மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் எல்ஜீன் ஓயாவில் குப்பைகளை கொட்டுவதனால் நீர் மாசடைகின்றது! ; மக்கள் விசனம்

  நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகளை மெராயா நகரத்தினை அண்மித்து காணப்படும் பகுதியில் கொட்டப்படுகின்றது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும்  எல்ஜீன் ஓயா கிளை ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்று நீர் மாசடைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரதேச மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆற்று நீரையே பயன் படுத்துகின்றனர். இதன் காரணமாக தாம் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நகரத்தில்...
Read More

பெருந்தோட்டங்களில் உள்ள அறநெறி பாடசாலைகளை பாதுகாப்போம்! (Photos)

புஸ்ஸல்லாவ ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் நடைபெற்ற பஜனை நிகழ்வில் புசல்லாவை ஸ்ரீ கல்வி மாணவ சேவா சமித்தியின் அங்கத்தினர் கலந்து கொண்டார்கள். அதன் போது அறநெறி பாடசாலையின் சிறார்களினால் பஜனை பாடல்கள் மிகவும் பக்தி பூர்வமாக இசைக்கபட்டது. தொடர்து குரு பூஜையும் நடைபெற்றது. புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இயங்கி வரும் அறநெறி பாடசாலைகளில் மேற்படி அறநெறி பாடசாலையானது தனது தொண்டினை மிகவும் சிறப்புறச் செய்து வருகின்றது. இதனை மேலும் அபிவிருத்தி செய்வதிலும் அதற்கு உதவுவதிலும் அனைவரும் ஒன்றினைந்து...
Read More

பாலி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பாலி – இந்தோனிசியாவின் பாலி தீவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 6.30 மணியளவில், 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. பாலியிலிருந்து கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில், 70 கிலோமீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
error: Content is protected !!