Day

December 31, 2016

புதிய வருடத்தில் உரிமைகளை வென்றெடுக்க உறுதிகொள்வோம்; அமைச்சர் திகா!

புதிய வருடத்தில் எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதிகொள்வோம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூகத்தின் முழுமையான மாற்றமென்பது பரிணாம வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. பழைய வருடம் கடந்து புதிய வருடத்தில் காலடி வைக்கும் இந்த தருணத்தில் மலையகத்தில் பழைய லயன் வாழ்க்கை முறையினை இல்லாதொழித்து புதிய வாழ்க்கை முறையினை ஏற்படுத்த பலமான அத்திவாரம் இடப்பட்டுள்ளதாகவே உணர்கின்றேன்....
Read More

புத்தாண்டில் சொந்தம் கொண்டாடும் உணர்வோடு நல்லதே நடக்கும் என சிந்திப்போம் -செயல்படுவோம்! ; பிரிடோ நிறுவன வாழ்த்துச்செய்தி

நூற்றூண்டு காலம் இந்த நாட்டிற்கு உழைத்தாலும், எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாத மக்களாக வாழ்ந்து வந்திருக்கும் நாம் வித்தியாசமாக புதிய ஆண்டை ஆரம்பிக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். மலையக மக்கள் இன்று வீடு மற்றும் காணிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை நமக்கு உண்டு என்ற உணர்வோடு நாம் இந்த ஆண்டை ஆரம்பிக்க அனைவரும் முன்வரவேண்டும். நல்லதே நடக்கும் என்ற நல்ல எண்ணமே நமது வாழ்க்கையை மேம்படுத்தும். இந்த ஆண்டில் சொந்த வீட்டுக்கும், காணிக்கும் சொந்தம் கொண்டாடும் புதிய சகாப்தம்...
Read More

முடிவை மாற்றிக் கொண்ட சனத் ஜயசூரிய!

தன் மீது மேற்கொள்ளப்படுகின்ற சில அழுத்தங்கள் மற்றும் சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் பதவியில் இருந்து சனத் ஜயசுரிய விலக தீர்மானித்திருந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் பின்னரே அவரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில பிரச்சினைகள் காரணமாக தனது பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாகவே தான் இராஜினாமா செய்ய தீர்மானித்தாகவும்...
Read More

பொதுபல சேனாவுக்கும், எமக்கும் “டீல்” என்பது இவ்வாண்டின் மிகபெரும் “ஜோக்”! ; நள்ளிரவில் என்னை தேட வேண்டாம் என்கிறார் மனோ

பொதுபல சேனா மற்றும் பொது எதிரணி எம்பீக்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கும் எமக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளது என்றும், நள்ளிரவில் நாம் சந்தித்து உரையாடுகிறோம் என்றும் நண்பர் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார். இது, இன்றுடன் முடியும் இந்த ஆண்டின் மிகப்பெரும் நகைச்சுவை. 2016ம் ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர் என்ற பட்டத்தை நண்பர் டிலான் பெரராவுக்கு நான் வழங்குகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு...
Read More
error: Content is protected !!