Home > மலையகம் > கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகப்பகுதியில் தீ; 20 ஏக்கர் நாசம்!

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகப்பகுதியில் தீ; 20 ஏக்கர் நாசம்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 20 காடு எரிந்து  நாசமாகியுள்ளது.

0502

07.01.2017 பிற்பகல் 2. மணியளவில் கொட்டகலை( C.l. f) தொண்டமான் தொழில்பயிற்சி நிலைய வளாகப்பகுதியிலே இத் தீபரவியுள்ளது

இனம் தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன் அட்டன் நகரசபையின் தீயனைப்பு பிரிவினரும் பொதுமக்களும் தீயை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!