Home > மலையகம் > அம்பமுவ பிரதேச பசும் அமைப்பினால் கற்றல் உபரணம் வழங்கி வைப்பு!

அம்பமுவ பிரதேச பசும் அமைப்பினால் கற்றல் உபரணம் வழங்கி வைப்பு!

வருமை கோட்டுக்கு கீழ் வாழும் அம்பகமவ பிரதேசத்திற்கு உட்பட பெருந்தோட்ட மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கும் நிகழ்வு அம்பமுவ பிரதேச பசும் அமைப்பின் ஏற்பாட்டில் ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

1 3

இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டன.

4

5

இந் நிகழ்விற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

பா.திருஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!