Home > மலையகம் > அமைச்சர் திகாவுக்கு ஆசி வேண்டி வணராஜா பிள்ளையார் ஆலயத்தில் பூஜை!

அமைச்சர் திகாவுக்கு ஆசி வேண்டி வணராஜா பிள்ளையார் ஆலயத்தில் பூஜை!

தொழிலாளா் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும சமுதாய அபிவிருத்தி அமைச்சா் பழனி திகாம்பரம் அவா்களின் 50வது பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞா் அணியின் தலைவா் பா. சிவநேசன் தலைமையில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் 10.01.2017.செவ்வாய் கிழமை டிக்கோயா வனராஐா பிள்ளையாா் ஆலயத்தில் இடம்பெற்றதை படங்களில் காணலாம்.

20170110_12532020170110_125802

பொகவந்தலாவ நிருபா் எஸ். சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!