Home > பிரதான செய்திகள் > ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் ரவி! : லண்டன் சஞ்சிகை கௌரவம்

ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் ரவி! : லண்டன் சஞ்சிகை கௌரவம்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டின் சிறந்த நிதியமைச்சராக இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும் த பேங்கர் என்ற சஞ்சிகை அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5பில்லியன் நிதியைப்பெற்றமை, நிலுவைக்கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வுக்கண்டமை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!