Home > மலையகம் > பெரிய நாகவத்தைக்கு செல்லும் செப்பனிடப்பட்ட புதிய பாதை திறப்பு!

பெரிய நாகவத்தைக்கு செல்லும் செப்பனிடப்பட்ட புதிய பாதை திறப்பு!

அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான பாதை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சத்திவேல் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக 09.01.2017 அன்று திறந்ததுவைக்கப்பட்டது .

20170108_134906_resized20170108_133704_resized

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை மத்தியமாகாண சபை முன்னால் தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா மற்றும் மத்தியமாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சத்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு பாதையினை திறந்துவைத்தனர்.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!