Day

January 11, 2017

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் விண்ணப்ப குளறுபடிக்கு தீர்வு; ராஜாராம் விளக்கம்!

மத்திய மாணாண பட்டதாரி ஆசிரிய. விண்ணபதாரிகள் “திறந்த விண்ணப்பமாக” விண்ணபிக்கலாம் என கூறுகின்றார். மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் அவர்கள்தற்போது மத்திய மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள் வாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டு விண்ணபங்கள் கோரபட்டுள்ளன. இதில் தமிழ்மொழி மூலமாண விண்ணப்தாரிகளுக்கு விண்ணபத்தில் கேட்கபட்டிருக்கும் பாடசாலை தெரிவு ஒரு பிரச்சனையை தோற்றுவித்து உள்ளது. காரணம் தமிழ்மொழி விண்ணப்பதாரர்களுக்கு பாடசாலைகள் வழங்கபடவில்லை. சிங்களமொழிக்கு வழங்கபட்டுள்ளது. இந் நிலையில் விண்ணபதாரிகள் இதற்கு என்ன செய்வது என்று தத்தளித்து...
Read More

லிந்துலையில் தேயிலைக் கடையில் தீ; பொருட்கள் சேதம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பிரதான நகரத்தில் உள்ள தேயிலை விற்பனை கடையொன்றில் ஏற்ப்பட்ட தீயினால் கடையில் இருந்த தேயிலை தூள் மற்றும் பெருமதிமிக்க பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. இச்சம்பவம் இன்று 11 ம் திகதி பகல் 12.30 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கடையின் உரிமையாளர் சாமி படத்துக்கு முன்னால் விளக்கினை எரிய வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். விளக்கினால் தீ பரவியிருக்க கூடும் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது...
Read More

புஸ்ஸல்வாவ இந்து ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள்!

இன்று (11) நாடளாவிய ரீதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வுகள் மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கபட்டது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்வாவ இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலையின் அதிபர் திருமதி எம்.இந்துராணி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கம்பளை கல்வி வலைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி எம். துஸ்யந்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இதன் போது தரம் இரண்டை சேர்ந்த மாணவர்கள்...
Read More

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு!

சகல மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் இன்று(11) முதலாம் தரத்திற்க்கான மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்த வகையில் இன்று நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட நு.கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய மாணவர்கள் உள்வாங்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் எஸ் ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தோட்ட வைத்தியர் கே.ஏ.பிரதிப்பெர்ரா பிரிடோ நிறுவனம் பெண்கள் அமைப்பு இணைப்பாளர் திருமதி சந்தோஷம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் . இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம். அக்கரப்பத்தனை நிருபர்

நுவரெலியா லவர்ஸ்லீப் நீர் வீழ்ச்சிப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது! (படங்கள்)

நுவரெலியா லவர்ஸ்லீப் நீர் வீழ்ச்சி அருகாமையில் காட்டுப்பிரதேசத்தில் தீ பரவி, நுவரெலியா தீயணைக்கும் பிரிவுடன் அனைவரும் இணைந்து தீ கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நுவரெலியா பிதுருதலாகலை வனப்பிரதேசத்தில் கிழக்கு திசையில் லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி அருகாமையில் கடந்த வாரம் இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்ட காரணத்தால் தீ பரவியது. இத்தீயை தீயணைப்பு பிரிவுகள் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் டீ. சந்ரு

டிக்கோயா பாடசாலை மாணவர்களால் சூழலினை பாதுகாக்க முன்மாதிரியான திட்டம்! (Photos)

அட்டன் கல்வி வலயததிற்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரி மாணவர்கள் சூழலினை பாதுகாத்து நலம் பெறுவோம் எனும் தொனிப்பொருளில் சூழக்கு தீங்கு ஏற்படுத்தும் கழிவு பொருட்களை சேகரித்து அதனை அழிக்க 11.01.2017 அன்று நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கமைய டிக்கோயா நகரிலிருந்து பாடசாலைக்கு வரும் வீதியில் பொது மக்களால் வீதியின் இருமறுங்கிலும் வீசி எறியப்பட்ட சூழக்கு தீங்கு ஏற்படுத்தும் உக்காத பொருட்களான பொலித்தீன், பிளாஸ்டிக், போன்ற பொருட்களை சேகரித்து அதனை அழிக்கும் நடவடிக்கையில் 11.01.2017 அன்று காலை ஈடுபட்டனர். பாடசாலையில்...
Read More

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கூட்டு ஒப்பந்த புதிய சம்பளம் அடிப்படையில் திறன் கொடுப்பனவு 140 ரூபாவை தமது சம்பள பற்றுச்சீட்டில் உள்ளடக்க மறுத்தமையினால் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் இன்று(11) அன்று காலை 8 மணியளவில் டயகம தலவாக்கலை பிரதான வீதியின் ஆகுரோவா சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது திறன் கொடுப்பனவு என 140 ரூபா உள்ளடங்கப்பட்டிருந்தது. நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தேயிலை கொழுந்து கொய்யப்படும்...
Read More

ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு முதுகில் குத்திய உணர்வை ஏற்படுத்தியது! : மகள் விசனம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, தமக்கு முதுகில் குத்திய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவரது, மகள் பிரவீனா ரவிராஜ் விசனம் தெரிவித்துள்ளார். நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோர் 2006ஆம் ஆண்டு கொழும்பு நாரஹெனபிட்ட பகுதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி சிங்கள ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள்...
Read More

அட்டனில் நடைபெற்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு!

இயற்கை அனர்த்தப்பிரதேசம் என அடையாளம் காணப்பட்ட அட்டன் சமனலகம பிரதேச மக்களுக்கு அனர்த்தம் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு 10 ம் திகதி அட்டன் சமனலகம கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. நுவரெலியா தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட இவ் செயலமர்வில் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. கால நிலை மாற்றங்களும் இயற்கைக்கு எதிரான மனிதனின் அபிவிருத்தி செயற்பாடுகளுமே இவ்வாறான அனர்த்தங்களுக்கு வழிவகுக்கின்றன. அதே போல பொருத்தமற்ற இடங்களில் கட்டிடங்களை...
Read More
error: Content is protected !!