Home > Slider > நுவரெலியா லவர்ஸ்லீப் நீர் வீழ்ச்சிப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது! (படங்கள்)

நுவரெலியா லவர்ஸ்லீப் நீர் வீழ்ச்சிப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது! (படங்கள்)

நுவரெலியா லவர்ஸ்லீப் நீர் வீழ்ச்சி அருகாமையில் காட்டுப்பிரதேசத்தில் தீ பரவி, நுவரெலியா தீயணைக்கும் பிரிவுடன் அனைவரும் இணைந்து தீ கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

1

நுவரெலியா பிதுருதலாகலை வனப்பிரதேசத்தில் கிழக்கு திசையில் லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி அருகாமையில் கடந்த வாரம் இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்ட காரணத்தால் தீ பரவியது.

2 3

இத்தீயை தீயணைப்பு பிரிவுகள் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்

டீ. சந்ரு

Leave a Reply

error: Content is protected !!