Home > மலையகம் > புஸ்ஸல்வாவ இந்து ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள்!

புஸ்ஸல்வாவ இந்து ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள்!

இன்று (11) நாடளாவிய ரீதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.

1

இந் நிகழ்வுகள் மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கபட்டது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்வாவ இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலையின் அதிபர் திருமதி எம்.இந்துராணி தலைமையில் நடைபெற்றது.

3

இந் நிகழ்விற்கு கம்பளை கல்வி வலைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி எம். துஸ்யந்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

4

இதன் போது தரம் இரண்டை சேர்ந்த மாணவர்கள் புதிதாக வரும் தரம் ஒன்று மாணவர்களை பூ கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

பா.திருஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!