Home > மலையகம் > முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு!

சகல மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் இன்று(11) முதலாம் தரத்திற்க்கான மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

1

அந்த வகையில் இன்று நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட நு.கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய மாணவர்கள் உள்வாங்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் எஸ் ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

3

இந்நிகழ்வில் தோட்ட வைத்தியர் கே.ஏ.பிரதிப்பெர்ரா பிரிடோ நிறுவனம் பெண்கள் அமைப்பு இணைப்பாளர் திருமதி சந்தோஷம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் .

4

இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!