Home > மலையகம் > இடமாற்றம் பெற்றுசெல்லும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது மக்கள் கௌரவித்து பிரியாவிடை நிகழ்வு!

இடமாற்றம் பெற்றுசெல்லும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது மக்கள் கௌரவித்து பிரியாவிடை நிகழ்வு!

இடமாற்றம் பெற்றுச்செல்லும் பொலிஸ் உதியோகஸ்தர்களுக்கு கௌரவமளித்து பிரியாவிடை நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று(12) நடைபெற்றது.

4

4 வருடங்களுக்கு மேல் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றிய 16 பொலிஸ் உதியோகஸ்தர்கள் யாழ்பாணம் மற்றும் மட்டகளப்பு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றனர்.

1

2

இவர்கள் மூவின மக்களுக்கு பாகுபாடின்றி சிறப்பாக சேவையாற்றியமைக்காக மஸ்கெலியா பிரதேச மக்களினால் இன்று கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

3

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகம சூரிய மற்றும் பொது மக்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

7

8

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!