Home > மலையகம் > சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு!

சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு!

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை, வட்டவளை பிரதேச பயனாளிகளுக்கு சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கினிகத்தேனையில் இடம் பெற்ற போது தொழிலாளர் தெசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், அமைப்பாளர்களான கல்யாணகுமார், சங்கரலிங்கம் ஆகியோர் பயனாளிக்கு வழங்குவதை இங்கு காணலாம்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

error: Content is protected !!