Home > Slider > வட்டவலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 50 ஏக்கர் நாசம்! (Photos)

வட்டவலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 50 ஏக்கர் நாசம்! (Photos)

தீயை கட்டுப்படுத்த யாரும் முன்வராதநிலையில் தீ பரவல் அதிகரித்ததுடன் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் மானா புல் காடு எரிந்து சாம்பலாகியது .

5

1

வட்டவலை பிரதேசத்திற்கு நீர் வழங்கும் பிரதான வனப்பகுதியான ரெசல்ல காட்டுக்கு விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

 

Leave a Reply

error: Content is protected !!