Day

March 12, 2017

நல்லாட்சியில் பெருந்தோட்ட பெண்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் சோ.ஸ்ரீதரன் நம்பிக்கை!

பெருந்தோட்ட பெண்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய காலம் தற்போது கனிந்துள்ளதால் இந்தப் பெண்களின் வாழ்வில் விரைவில் சுபீட்சத்தை எதிர்பார்க்கலாம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய...
Read More

பொகவந்தலாவையில் பாரியவெள்ளம் வீடுகள் உட்பட விவசாய நிலங்கள் பாதிப்பு!

பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் 12.03.2017. ஞாயிற்று கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் உள்ள குடியிருப்பகள் மற்றும் விவசாய தோட்டங்கள் பாதிப்படைந்துள்ளதாக கெம்பியன் தோட்டமக்கள்...
Read More

ஹப்புத்தளையில் மண்சரிவு அபாயம்;42 குடும்பங்கள் வெளியேற்றம்! (photos)

பதுளை, ஹப்புத்தளை தோட்டத்தில் (பிளக்வூட்) பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டதையடுத்து 42 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. அவர்கள் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   42 குடும்பவங்களுக்கும் தேவையான உலர் நிவாரண உதவிகளை...
Read More

மேதினத்துக்காக மலையகம்மீது சு.க. குறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை இம்முறை மலையகத்தில் நடத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் நடைபெற்றது....
Read More

தமிழக மீனவர்களின்றி களையிழந்தது கச்சத்தீவு திருவிழா; இலங்கை கடற்படை கவலை

இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், கச்சத்தீவு திருவிழா களையிழந்தது. ஆண்டுதோறும் நடக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று...
Read More

நுவரெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு இன்று நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரி சௌமிய கலையரங்கத்தில் இடம் பெற்றது. மகளிர் அணித் தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான...
Read More

கிழக்கை மிரட்டுகிறது டெங்கு; இன்றும் இருவர் பலி

கிழக்கு மாகாணத்தில் டெங்குநோய் ஊழித்தாண்டவமாடுகிறது. நாளாந்தம் பலர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் திருமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் டெங்குநோய் காரணமாக இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையின்...
Read More

மலையக கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி காலமானார்!

கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களின் இழப்பு மலையக கலைத்துறைக்கும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்திற்கும் நிகர் சஞ்சிகைக்கும் பேரிழப்பாகும் என நிகர் சஞசிகையின் பிரதம ஆசிரியரும் நிகர்...
Read More

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா!

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா கடந்த 09.03.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது திருவிழாவில் இரண்டாம் நாளான 10.03.2017 அன்றைய தினம் காலை 09 மணிமுதல்...
Read More

50 வருடங்களுக்கு மேலாக நுவரெலியாவிலுள்ள இந்து ஆலயத்தை அகற்ற முயற்சி! 2வாரங்கள் கெடு

நுவரெலிய நகரில் அமைந்துள்ள இந்து ஆலயத்தை அகற்றுமாறு பலதரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகின்றனர். இந்நிலையில், ஆலயத்தை அகற்றுமாறு நுவரெலிய மாநகர சபையின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். எனினும், தற்போது அந்த உத்தரவு தற்காலிகமாக...
Read More
error: Content is protected !!