Day

May 2, 2017

சிலரின் ஒற்றுமையின்மையால் மலையகத்தில் கட்சிகள் பிரிந்து தனியே சென்றன; திலகர் எம்பி!

இலங்கைக்கு உழைப்பாளர்களாக வந்த மலையக மக்களை ஒன்றுபட்ட தொழிற்சங்க அரசியல் சக்தியாகவும் ஒன்று சேர்ந்தார்கள். ஆனால், ஒரு சிலரின் போக்கு ஒற்றுமை நோக்கியதாக இல்லாதிருந்தமையால் காலத்திற்கு காலம் பிரிவுகளும் பிளவுகளும்...
Read More

மலையக மக்கள் தேசிய இனமாக சுயமரியாதையுடன் வாழவேண்டும்; அமைச்சர் மனோ!

மலையக மக்களை அரசியல்,சமூக ரீதியாக ஒரு தேசிய இனமாக சுயமரியாதைமிக்க தன்மானமுள்ள சமூகமாகவும் ஈழத் தமிழர்,சிங்களவர்,முஸ்லிம் மக்களுக்கு நிகரான சமூகமாகவும் உருவாக்குவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாகும் என தமிழ்...
Read More

மோடியை வைத்து மலையகத்தில் ‘போஸ்டர்’ போரும் ஆரம்பம்!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சர்வதேச வெசாக்தின கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைவரவுள்ளார். இவ்விஜயத்தின்போது 12 ஆம் திகதி மலையகத்துக்கும் அவர் செல்லவுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை...
Read More

திருமணவீட்டிலிருந்து திரும்பியோருக்கு நடந்த அவலம்: ஒருபர் பலி:12 பேர் வைத்தியசாலையில்

திருமண நிகழ்வுக்கு சென்றவர்கள் திரும்பி கொண்டிருந்த வேன் ஒன்று பாதையை விட்டு விலகி, தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகினார். அத்துடன், மேலும் 12பேர் படுகாயமடைந்த நிலையில் பிபிலை...
Read More

ஒரு கிலோ கஞ்சாவுடன் இரண்டு பிள்ளைகளின் தாய் கைது

விற்பனைக்காக வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (01) மாலை...
Read More

திம்புள்ள தோட்டத்தை சேர்ந்த இளைஞன் நீரில் மூழ்கி மரணம்! (photos)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 01.05.2017 அன்று மதியம்...
Read More

திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன்

மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த...
Read More

சி.டி.பி. பஸ்சாரதிகள் அடாவடி: எதிர்த்து கந்தப்பளையில் போராட்டம் வெடிப்பு

நுவரெலியா – கந்தப்பளை, சென்ஜோன்ஸ் பிரதேசத்தில் மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் குறித்த பிரதேச பாடசாலை மாணவர்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது....
Read More

பதுளை ‘அல் – அதான்’ மகா வித்தியாலயதின் பவளவிழா 25 இல்!

பதுளை ‘அல் – அதான்’ மகா வித்தியாலயத்தின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பவள விழா’ விசேட நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவிருப்பதாக அல்...
Read More

மோடிக்கு எதிராக கருப்பு கொடியுடன் களமிறங்குகிறது மஹிந்த அணி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருப்புக்கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. காலிமுகத்திடலில் நேற்று...
Read More
error: Content is protected !!