Home > Slider > தமிழ் முற்போக்கு கூட்டணி மோடி சந்திப்பு! (photos)

தமிழ் முற்போக்கு கூட்டணி மோடி சந்திப்பு! (photos)

இன்று மலையக சொந்தங்களை சந்திக்க இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் நோர்வூட் மைதான உள்ளக அரங்கில் சந்தித்து மலையக மக்களின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

DSC_4833DSC_4834DSC_4841

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பல்வேறு விடயங்கள் மோடியுடனான சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!