Home > Top News > தலவாக்கலையில் காய்த்து குலுங்கும் பேரிச்சை மரம்!

தலவாக்கலையில் காய்த்து குலுங்கும் பேரிச்சை மரம்!

அதிக வெப்பமான பிரதேசங்களில் வளரும் பேரீச்சை  மரம் அதிக குளிரான தலவாக்கலையில் காய்களுடன் பூத்து குலுங்குகின்றது.

625

தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மரத்தில் பேரீச்சை பழங்கள் காய்த்துள்ளன.

மேற்படி பழுத்த இரண்டு பேரீச்சை கொப்புகளை தலவாக்கலை பொலிஸார் வெட்டி எடுத்தனர் என தெரியவருகிறது.

Leave a Reply

error: Content is protected !!