Day

July 9, 2017

தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நேற்று கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படங்கள். படத்தில் தமிழிசை சௌந்தரராஜனுடன், கூட்டணி தலைவர்...
Read More

இலங்கையின் முதலாவது இருதயமாற்று அறுவைச்சிகிச்சை கண்டியில் வெற்றி!

இலங்கையின் முதலாவது இருதயமாற்று அறுவைச்சிகிச்சை கண்டி போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. திடீர் விபத்தொன்றால் மூளை முற்றாக செயலிழந்துபோன 29 வயதான இளைஞர் ஒருவரின் இருதயம் 40...
Read More

அந்தர் பல்டிகளுக்கு தயாராகிறது அரசியல் களம்!

தற்போதைய அரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசில அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அரசிலிருந்து விலகி எதிரணியுடன் சேர்ந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாக அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
Read More

2019இல் ஜனாதிபதித் தேர்தல்!

அரசமைப்புத் திட்டத்தின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டில் நடைபெறவேண்டுமென்பது நிச்சயமாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசமைப்புத் திட்டத்தின் 7ஆவது பிரிவின் 30 (1)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் உத்தியோகபூர்வ...
Read More

வெள்ளவாயவில் நிலத்துக்கு கீழ் தமிழ் மன்னன் இராவணின் மாளிகை; தேரர் பரபரப்பு தகவல்!

சுமார் மூவாயிரம் அடி ஆழத்தில் தமிழ் மன்னன் இராவணின் மாளிகை இருப்பதாக தேரர் ஒருவர் கண்டுப்பிடித்து இருக்கிறார் என தெரிவித்துள்ளார். நில்திய பொக்குன, நிலத்தடியிலேயே அமைந்துள்ளது. எல்ல, வெல்லவாய, கரதகொல்ல...
Read More

கொட்டகலையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

கொட்டகலை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலும் இன்று நண்பகல் வரை சிரமதானப்பணிகள் நடைபெற்றன. பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணிகள், கொட்டகலை நகர் மற்றும் அதனை...
Read More

தலவாக்கலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து! (photos)

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை டெவன் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தலவாக்கலை...
Read More

ராதாவுக்கு தென்கொரியாவில் நினைவுச்சின்னம்!

தென் கொரியாவில் நடைபெற்ற உலக இளைஞர் மன்றம் மற்றும் உலக கல்வி தலைவர்கள் மன்ற மகா நாட்டில் இலங்கை சார்பாக கலந்துக் கொண்டு இலங்கையின் கல்வியும் இளைஞர் சமூதாயம் வளர்ச்சி...
Read More

நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தில் அலட்சியம்; பாடப்புத்தகங்கள் குப்பைக்கா?

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தினால் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகை பாடநூல்கள் வலைய கல்வி காரியாலயத்தில் பின் புறத்தில் வாகன...
Read More

இறத்தோட்டையில் பேரவலம்:200 நோயாளிகளுக்கு ஏமாற்றம்!

சிகிச்சைப்பெறவந்த 200 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் திருப்பி அனுப்பட்டுள்ள துயரச்சம்பவம் இறத்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இறத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் ஒரேயொரு வைத்தியசாலையே இயங்கிவருகின்றது. சிகிச்சையளிப்பதற்கும் வைத்தியர்கள் இல்லை. இருக்கும்...
Read More
error: Content is protected !!