Day

July 13, 2017

கொட்டகலையில் தடம்புரண்ட ரயிலை அகற்ற வந்த “கிரேன் ரயிலும் நாவலபிட்டியில் தடம்புரண்டது!

கொட்டகலையில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கு கொழும்பிலிருந்து அகற்ற வந்த விசேட “கிரேன் ரயில் நாவலப்பிட்டியில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ளது. நலவப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகிலே 13.07.2017 மாலை...
Read More

தொழிலாளர் போராளிக்கு கௌரவம்; முல்லோயாவில் கோவிந்தன்புரம்” கிராமத்துக்கு அடிக்கல்!

மலையக மக்கள் பல்வேறு அரசியல் சமூக போராட்டங்களுக்கு மத்தியிலேயே தங்களது இருப்பை பேணி வந்துள்ளனர். இன்று அவர்கள் அடையக்கூடிய ஒவ்வொரு வெற்றிகளுக்கு பின்னாலும் பல்வேறு தியாகங்கள் இருக்கின்றன. இன்று முல்லோயா...
Read More

ஊழியர் சேமலாபநிதி உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும்; இதொகா கோரிக்கை !

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, ஸ்ரீலங்கா அரசபெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளாண்டேன் ஆகியன நிர்வகிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மறறும் சேவைகாலப்பணம் இதுவரையிலும்...
Read More

எட்டியாந்தோட்டை நகரில் “கார் -“ஆட்டோ விபத்து நால்வர் படுகாயம்; ஆட்டோ சாரதி கவலைக்கிடம்!

சற்றுமுன் எட்டியாந்தோட்டை நகரில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்து. நால்வர் படுகாயம், முச்சக்கர வண்டி சாரதி கவலைக்கிடம். ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த கார் ஒன்றும் கரவனல்லையில்...
Read More

மஸ்கெலியாவில் இருந்து நாநூறு கிலோமீட்டர் நடந்தே செல்லும் முருக பக்தர்கள்!

கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றத்தில் கலந்துகொள்ள மலையகத்திலிருந்து யாத்திரிகள் யாத்திரையை ஆரம்பித்துள்ளனர் மஸ்கெலியா பிரதேச யாத்திரிகள் 13.07.2017 மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர் ஆலய வழிபாட்டின் பின் யாத்திரையை ஆரம்பித்தனர் நானுறு...
Read More

டெங்குவை ஒழிக்க களமிறங்கிய ஊவா அமைச்சர் செந்தில்!

ஊவா மாகாணத்தில் கடந்த நாட்களில் மூன்று பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும்; கவலையினை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு நோயானது ஊவா...
Read More

ரயில்சேவை ஸ்தம்பிதம், அட்டனிலிருந்து பஸ் சேவை முன்னெடுப்பு! (photos)

கொடகலை 60 அடிபாலத்தில் ரயில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையில் ரயில் சேவை மட்டுபடுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்தும் கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்தும் ரயிலிருந்து இலங்கை போக்குவத்து பஸ்...
Read More

அனர்த்தங்களின்போது பதுளையில் இனி ஹெலிகொப்டர்கள்!

அனர்த்தங்கள் ஏற்படும் போது, தரை வழிப் பாதைகளை பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில், ஹெலிகெப்டர் வானூர்திகளை பயன்படுத்தும் வேலைத்திட்டம், பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார,...
Read More

ஊவாவில் அமளிதுமளி: சபை நடவடிக்கை ஒத்திவைப்பு!

ஊவா மாகாண சபை அமர்வில், சபையின் ஐ.தே.க. உறுப்பினருக்கும், சபைத்தலைவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால், சபை அமர்வில் பெரும் அமளிதுமளி உருவாகி, அமர்வு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. ஊவா மாகாண சபை...
Read More

மலையக ரயில் சேவை சீர் செய்ய துரித நடவடிக்கை!

கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் 13.07.2017 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் புகையிரதம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம்...
Read More
error: Content is protected !!