Home > Slider > கொட்டகலை பாலத்தில் ரயில் விபத்து மூவர் காயம்; மலையக ரயில் சேவை தடை!

கொட்டகலை பாலத்தில் ரயில் விபத்து மூவர் காயம்; மலையக ரயில் சேவை தடை!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர சேவை ரயில் விபத்துக்குள்ளானதால் மூவர் காயமுற்றுள்ளதுடன் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

திம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொட்கலைக்கு இடையிலான 60 அடி  பாலத்திலேயே   இவ்விபத்து 13.07.2017 அதிகாலை 2.40 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

DSC07317DSC07319-1DSC07321
விபத்தில் சிறுகாயமடைந்த மூவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதுடன்

ரயில் பாதையிலிருந்து ரயில் சி ல்லுகள் பாய்ந்த நிலையில் ரயிலின் ஒரு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
ரயிலில் பயணித்த பயணிகள் மாற்று வழிகளில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயிலின் எஞ்சின் பகுதி கொட்டகலை ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கொட்டகலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரமசந்திரன்

Leave a Reply

error: Content is protected !!