Home > மலையகம் > பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு கீழ் பிரிவு தோட்டங்களுக்கு 55 தனி வீடுகளுக்கு அடிக்கல்!

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு கீழ் பிரிவு தோட்டங்களுக்கு 55 தனி வீடுகளுக்கு அடிக்கல்!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டு கோளுக்கினங்க பொகவந்தலாவ மத்திய பிரிவு தோட்டத்திற்கான 30 தனி வீட்டுதிட்டத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வும் கிழ் பிரிவு தோட்டத்திற்கான 25வீட்டுகான ஆடிகல் நாட்டும் நிகழ்வு 15.07.2017. சனிகிழமை மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் நாட்டபட்டது.

இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் உதவியாளர் எஸ்.கமலதாசன், அம்பகமுவ பிரதேசசபையின் முன்னால் தலைவரும் தொழிலாளர் தேசியசங்கத்தின் உபதலைவருமான நகுலேஸ்வரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கலியானகுமார் ஆகியோர் கலந்து கொண்டதை படங்களில் கானலாம்

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!