Day

July 17, 2017

இதொகா இளைஞர் அணிக்குள் குழப்பம்; மாற்றுக் கட்சிக்குள் இணைய முனைப்பு!

இ.தொ.கா இளைஞர் அணியின் உறுப்பினரும்,இ.தொ.கா வின் தீவிர ஆதரவாளருமான ஒருவர் தனது சகாக்களுடன் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் பொறுப்பினை ஏற்று வழிநடத்தப்போவதாக கருடனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read More

விமர்சிப்பதைவிடுத்து, அபிவிருத்தியை கண்டு மகிழ்க: இதொகாவுக்கு திலகர் திலகர் அறிவுரை !

தமிழ் முற்போக்கு கூட்டணியை விமர்சிக்கும் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், கூட்டணியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை கண்டுமகிழவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் திலகர் எம்.பி. பதுளையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும்...
Read More

நானுஓயாவில் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு!

இன்று 17.07.2017 நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசேகர தலைமையில் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு நானுஓயா பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதி நுவரெலியா பிரதேச பொலிஸ் அத்தியட்சகர்...
Read More

மலையக மக்களுக்காக இந்தியா எப்போதும் நேசக்கரம் நீட்டும்!

இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி இந்திய அரசு ஆக்கபூர்வ செயல்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. இம்மக்களின் மேம்பாடுகள் விடயத்தில் இந்திய அரசுக்கு பூரண பொறுப்புக்கள் உண்டு. அப் பொறுப்புக்களின்...
Read More

பதுளை லெஜர்வத்தை தோட்டத்தில் 125 வீடுகளுக்கு அடிக்கல்!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் மலைநாட்டு புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால்; பதுளை லெஜர்வத்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 125 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும்நிகழ்வு (16-07-2017) நேற்று இடம்பெற்றது....
Read More

அட்டன் ஆட்டோ சாரதிகள் மீது குற்றச்சாட்டு; அதிக கட்டணம் அறவிடுவதாக விசனம்!

இன்று சகல பகுதிகளிலும் போக்குவரத்திற்காக முச்சக்கர வண்டிகளே அதிகம் காணப்படுகிறது. பொது மக்களும் தமது வசதிக்கமைய முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துகின்றனர். அதற்கமைய அட்டன் நகரில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக...
Read More

அட்டனில் இருந்து ஒரு தந்தையின் “கதறல்; கருடனுக்கு வந்த மடல் பாடசாலை பதில் சொல்லுமா?

அகில இலங்கை தமிழ் தினப் போட்டி – 2017 பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மத்திய மாகாணம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பானது மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக அட்டன் புனித கேப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில்...
Read More

அடிமைகளாக வாழ்ந்ததுபோதும்: மலையகமெங்கும் பட்டதாரிகள் உருவாக வேண்டும்

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதனாலேயோ மயைக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள...
Read More

கண்டி மாநகரில் தமிழ் மொழி ஓங்கி ஒலிக்க ஒன்றிணைவோம்!

“எமது நாட்டில் முற்போக்கான பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் பாரிய பங்கினை கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை ஆற்றி வருகின்றது” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியான வேலுகுமார் தெரிவித்தார்....
Read More

உள்ளூராட்சித் தேர்தலில் மலையக இளைஞர்களுக்கு வாய்ப்பு: முற்போக்கு கூட்டணி கழுகுப்பார்வை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்க விரும்பும் மலையக இளைஞர்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி கவனம் செலுத்தியுள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்...
Read More
error: Content is protected !!