Home > மலையகம் > நானுஓயாவில் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு!

நானுஓயாவில் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு!

இன்று 17.07.2017 நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசேகர தலைமையில் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு நானுஓயா பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதி நுவரெலியா பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் மேற்பார்வையோடு இடம்பெற்றது.

இதன்போது மஹிந்த திஸாநாயக்க அங்கு தெரிவிக்கையில் நுவரெலியா பிரதேசத்தில் 17 பொலிஸ் நிலையங்களிலும் முதலாம் சிறந்த பொலிஸ் நிலையமாக நானுஓயா பொலிஸ் நிலையம் இடம்பெற்றள்ளது. 17 பொலிஸ் பிரிவிலும் சிறந்த பொலிஸ் பொறுப்பதிகாரியாக பிரியந்த அமரசேகர அவர்தான் முதலாம் இடத்தில் இருக்கிறார். மத்திய மாகாண சிறந்த பொலிஸ் பட்டியலில் இவரின் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.
டீ. சந்ரு
நானுஓயா

Leave a Reply

error: Content is protected !!