இலங்கையில் பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனாவால் பலி!
பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ... Read More