Day

August 26, 2017

விவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் ட்ரெய்லர்!

அஜீத் நடித்த விவேகம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆண்டனி எல் ரூபன். விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திலும் இவரே எடிட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மெர்சல் படத்தின் ஆடியோ...
Read More

பைரவாவின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் முறியடித்த விவேகம்.!

அஜித்தின் விவேகம் படம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் படத்தின் வசூலுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, படம் தொடர்ந்து...
Read More

கிளிநொச்சி பொதுச்சந்தை துர்நாற்றம் – பொதுமக்கள் விசனம்!

கிளிநொச்சி பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள்...
Read More

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடமாடும்சேவை!

வவுனியாவில் இன்று காலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். லவன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள, இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள், நகரசபை ஊழியர்கள் ஒன்றிணைந்து...
Read More

ஆறுமுகனின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கு இதொகாவில் முக்கிய பதவி!

இதொகாவின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் அவர்களின் வாரிசு ஜீவன் குமாரவேல் தொண்டமான் இதொகாவின் அங்கத்தவராகியுள்ளதுடன், இதொகாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார் என தெரியவருகிறது. அண்மையில் பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில்...
Read More

கதிர்காம ஆலய குழப்ப நிலைக்கு காரணம் இதுவா?

கதிர்காமம் ஆலயத்தில் பஸ்நாயக நிலமே மற்றும் பூஜகர் ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு காரணம் நிதி பிரச்சினையே என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இடையில் கடந்த 22ஆம் திகதி ஏற்பட்ட...
Read More

அமெரிக்காவை பயங்கரமாக தாக்கியுள்ள சூறாவளி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தை பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 130 கிலோமீற்றர் எனவும் பாதையிலுள்ள வாகனங்கள் கூட அள்ளுப்பட்டுச் செல்லும் காட்சிகளைக் காணக்கூடியதாகவுள்ளதாகவும் சர்வதேச...
Read More

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது!

சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் – அக்‌ஷரா ஹாசன் – விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு...
Read More

ஹரியானாவில் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு வழங்கிய தீர்ப்பையடுத்து; கலவரத்தில் 35 பேர் பலி!

ஹரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பஞ்சாப்,ஹரியானா மற்றும் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை...
Read More

கண்டி நித்திவலை விநாயகர் சதுர்த்தி; விநாயகர் நதியில் சங்கமம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்டி நித்தவலை ஸ்ரீமுத்ததுமாரியம்மன் தேவஸ்த்தானத்தில் சுமார் 10 அடி உயரமான விநாயகர் சிலைக்கு பூஜை நிகழ்வுகளையும்,பூஜையில் கலந்து கொண்ட அடியார்களின் ஒரு பகுதியினரையும் மற்றும் சுவாமி...
Read More
error: Content is protected !!