Day

August 28, 2017

நுவரெலியா பாதையோர மரக்கறி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம்!

நுவரெலியா கண்டி பிரதான வீதி மற்றும் நானுஓயா குறுக்கு பாதைகளில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் பெற்று கொடுக்க வலியுறுத்தப்பட்டது. நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...
Read More

மஸ்கெலியாவில் மிருகங்களை வேட்டையாடும் கட்டுத்துவக்கு மீட்பு!

மஸ்கெலியா – ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில் கட்டுத்துவக்கு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். கம்பிகளை அல்லது நூல்களை கொண்டு நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டு...
Read More

அக்கரப்பத்தனை ஆக்ரோ பாலம் புனரமைப்பு, அமைச்சர் திகா ஆரம்பித்து வைத்தார் !

நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் 10 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலமும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடனும் அக்கரபத்தன ஆக்ரோ பாலத்தை...
Read More

மலையகத்தில் போதை தரும் புகையிலை எங்கிருந்து வருகிறது? கருடனின்” புலனாய்வு!

அண்மை காலமாக மலையகத்தில் பரவலாக பொலிஸாரினால் கைப்பற்றப்படும், புகையிலைத்தூள், என்சி மூக்குப்பொடி, பாபுல் பாக்கு, பான்பராக் என்பன எங்கிருந்து வருகின்றன யாரால் மலையக பிரதேசங்களுக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்தப்படுகிறது என்ற...
Read More

மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் மக்கள் அசௌகரியம்!

மத்திய மலைநாட்டு பிரதேசங்களில் இன்று காலை முதல் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையை தொடர்ந்து பல பிரதேசங்களில் அதிக மூடுபனி காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இன்று காலை ஹட்டன் –...
Read More

பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்க புதிய நடைமுறை அவசியம்!

மலையக மக்களின் காணிப் பிரச்சினை சம்பந்தமாக எவருமே கரிசனை காட்டுவதில்லை என்பது பொதுவான அவதானிப்பு. வடக்கு கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினை சம்பந்தமாக ஊடகங்களில் பேசப்படுகின்ற அளவுக்கு மலையக மக்களின் காணிப்...
Read More

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104வது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று இலங்கை வானொலியில் சிறப்புரை!

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் யுகபுருஷர். ஆளுமை நிறைந்த தலைமைத்துவத்திற்கான அடையாளம். அமரரின் 104வது ஜனன தினமான இன்று (29.08.2017) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய...
Read More

லண்டன் கோரவிபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே பரிதாப பலி!

லண்டனில் கன்டெய்னர் லொறிகளுடன் பேரூந்து மோதி இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள். பக்கிங்ஹம்ஷயர் எம் 1...
Read More

ஜெ.ஆன்மா சசிகலா உட்பட 31 பேரை பழிவாங்க துடிக்கிறதாம்?

ஜெ.ஆன்மா சசிகலா உட்பட 31 பேரை பழிவாங்க துடிக்கிறதாம்? கேரள ஜோதிடர் செய்தி சேனலுக்கு பேட்டி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்...
Read More
error: Content is protected !!