Home > பிரதான செய்திகள் > மத வேறுபாடில்லாமல் பொறுப்பான தலைவராக செயல்படுவேன் என்கிறார் ரெங்கராஜ் சதீஷ்!

மத வேறுபாடில்லாமல் பொறுப்பான தலைவராக செயல்படுவேன் என்கிறார் ரெங்கராஜ் சதீஷ்!

மத வேறுபாடில்லாமல் பொறுப்பான தலைவராக எனது காலத்தில் செயல்படுவேன் என்கிறார் ரோடறி கழகத்தின் 52வது தலைவர் ரெங்கராஜ் சதீஷ்.

08.09.2017ம் திகதி அன்று நுவரெலியா கிரேண்ட் விருந்தகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ரோடறி கழகத்தின் முன்னால் தலைவர் உஜித பண்டாரவிடம் இருந்து 2017-2018 ஆண்டிற்கான தலைவராக ரெங்கராஜ் சதீஷ்
தெரிவுசெய்யப்பட்டார்.
IMG_9745IMG_9760FB_IMG_1505038988185

இந்நிகழ்வின்போது இராஜாங்க கல்விஅமைச்சர் இராதாகிருஷ்ணன்
மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கர ம.மா.உ. ஆர். ராஜாராம் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. இராஜதுரை ஆகியோர்
கலந்துகொண்டனர்.

டீ. சந்ரு

Leave a Reply

error: Content is protected !!