Day

September 13, 2017

தலவாக்கலையில் மஞ்சல் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர் வேனில் மோதுண்டு பலி- வேன் தலைமறைவு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது வேன் மோதுண்டதில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தை...
Read More

பதுளையில் மரத்தில் தானாக தோன்றிய பிள்ளையார் – படையெடுக்கும் மக்கள்!

பதுளை – ஹாலிஎல, குயின்ஸ்டவுன் பகுதியில் 100 வருடங்கள் பழமையான பூ மரம் ஒன்றில் பிள்ளையாரின் உருவம் சுயமாக தோன்றியுள்ளது.ஹாலிஎல, குயின்டவுன் கிருபானந்தவாரியர் பாடசாலை வளாகத்தில் உள்ள பூ மரத்தின்...
Read More

மஸ்கெலியாவில் மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்! மயக்கமுற்ற மாணவிகள் வைத்தியசாலையில்!

மஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச...
Read More

நான் வளர்த்த மரங்கள் எனக்கே சொந்தம்; வட்டக்கொடையில் முதியவர் மரத்தில் கூடாரம் அமைத்து போராட்டம்!

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு இதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை எனது குடும்ப நிலைமை படு மோசமாக உள்ளது ஐந்து பிள்ளைகளின் கல்வி மற்றும் குடும்ப...
Read More

பெருந்தோட்ட தேயிலை தொழில் துறைக்கும் GST+ சலுகை வழங்கப்பட வேண்டும்; சட்டத்தரணி கா. மாரிமுத்து!

இலங்கைக்கு முதுகெலும்பாகவும், உந்துசக்தியாகவும், அமைந்தவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தான். இருப்பினும் அவர்களின் வாழ்வாதாரத்தில் வளர்ச்சியடையாது 200 வருடகால வரலாற்றில் அவர்களது வாழ்வியல் முன்னோக்க அல்ல, பின்னோக்கி பார்க்கின்ற நிலைமைக்கு ஆளாகி...
Read More

லக்ஷபான மின்சார நிலைய ஊழியர்கள் 450பேர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்!

லக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார நிலைய ஊழியர்கள் 13.09.2017 நன்பகல் முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்னர். லக்ஷபான மின்சாரசபைக்குற்பட்ட கெனீய, மவுசாகலை,விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள்...
Read More

டயகமவில் கோர விபத்து – 9 வயது மாணவி ஸ்தலத்திலேயே பலி!

நுவரெலியாவில் இடம்பெற்ற செயல்பட்டு மகிழ்வோம் என்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய 9 வயது மாணவி டயகம நகரத்தில் மரக்கறி ஏற்றும் லொறி ஒன்றில் மோதுண்டு பலியான...
Read More

உள்ளுராட்சி தேர்தலில் மலையக கட்சிகள் தமது சொந்த சின்னத்தில் போட்டியிட தயாரா? ஆறுமுகன் அறைகூவல்!

மலையகம் எம்முடையது என கூறிக்கொண்டு திரிபவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தனித்தனியாக அவர் அவர் சின்னத்தில் போட்டி வருமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய...
Read More

“திகா மன்றம்” அங்குரார்ப்பணம்!!

மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில் “திகா மன்றம்” என்னும் புதிய அமைப்பொன்று “ஓர் புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்”...
Read More

இளைஞர்கள் உடல் உளத்தை உறுதிசெய்ய விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

இளைஞர்கள் உடல் உளத்தை உறுதிசெய்ய விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஸ்ரீதரன் தெரிவிப்பு. நவீன தொலைத் தொடர்பு சாதனங்களைத் தமது பொழுது போக்குக்காக அதிகமாக பயன் படுத்துகின்ற இளைஞர்கள்...
Read More
error: Content is protected !!