Home > Slider > நாளை முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை!!

நாளை முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை!!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நெருங்குவதையடுத்து, நாளை (6) நள்ளிரவு முதல் தனியார் கல்வி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.விதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடை, பரீட்சைகள் நிறைவு பெறும் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சா/த பரீட்சைகள் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!