Day

December 6, 2017

சிவனொளிபாத மலையின் புனித உரிமை யாருக்கு சொந்தம்?

“சிவனொளிபாதமலையின் (ஸ்ரீபாத) புனித உரிமையை வேறு மாவட்டத்துக்கு வழங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் தியகலயில் விபத்து!!

கொட்டகலை எரிபொருள் கலஞ்சியசாலைக்கு பெற்றோல் கொண்டுவந்த பவுசர் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!