Home > Slider > கொத்மலை,பளாகொல கிராமத்திற்கு குடிநீர் வசதி திறந்து வைப்பு !!

கொத்மலை,பளாகொல கிராமத்திற்கு குடிநீர் வசதி திறந்து வைப்பு !!

குடிநீர் வசதி திறந்து வைப்பு மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முட்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கெளரவ வி.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான பண்முக படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொத்மலை,பளாகொல கிராமத்திற்கு 200,000 ரூபாய் பெறுமதியான குடிநீர் வசதி மத்திய மாகாண சபை உறுப்பினர் கெளரவ இரா.ராஜாராம் அவர்களினால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

BeautyPlus_20171206154059_save-1 BeautyPlus_20171206154313_save-1

Leave a Reply

error: Content is protected !!