Home > Slider > தலவாக்கலை லிந்துல நகரசபையின் முன்னாள் நகரபிதா அசோக்க சேபால சுயெட்சை குழுவில் களமிறங்குகிறார்!

தலவாக்கலை லிந்துல நகரசபையின் முன்னாள் நகரபிதா அசோக்க சேபால சுயெட்சை குழுவில் களமிறங்குகிறார்!

தலவாக்கலை லிந்துல நகரசபையின் முன்னாள் நகரபிதா அசோக்க சேபால சுயெட்சை குழுவில் களமிறங்குகிறார்.தலவாக்கலையின் லிந்துல நகர சபையின் முன்னாள் நகரபிதா அசோக்க அவர்களுக்கும் முன்னாள் சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவர் சீபி ரத்நாயக்காவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் இம்முறை மகிந்த அணியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட அசோக்க தனித்து இயங்க தீர்மானித்துள்ளமை அவருக்கு சாதகமா பாதகமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஷான் சதீஷ்

Leave a Reply

error: Content is protected !!