Author: admin

புலம் பெயர்ந்த உறவுகளின் மலையகத்துக்கான உதவிகள்!

admin- May 22, 2020

புலத்தில் வாழும் நேசன் திருநேசன் அவர்களின் ( லண்டன் , ஈரோஸ்) மனிதாபிமான உதவிகள் மூலம் மலையகத்தை சேர்ந்த சுமார் இருநூறு குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மலையகத்தில் மிகவும் பின்தள்ளப்பட்ட பகுதிகளை இனங்கண்டு ... Read More

மலையகத்தில் 6624 குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணி உரித்துக்கள் வழங்க அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை…

admin- October 17, 2017

பெருந்தோட்டத்துறையில் வாழும் 3760 குடும்பங்களுக்கு7 பேர்ச் காணிஉரித்தினைவழங்குவதற்கானஅனுமதியினைபெற்றுக்கொள்ளும் வகையில் மலைநாட்டுபுதியகிராமங்கள் உட்கட்டமைப்புமற்றும் சமுதாயஅபிவிருத்திஅமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்கள் அமைச்சரவைபத்திரமொன்றினைசமர்ப்பித்திருந்தார்.குறித்தபத்திரத்தினைஅமைச்சரவைஅங்கீகரத்து3760 பயனாளிகளுக்குகாணிஉரித்தினைவழங்கஅனுமதிவழங்கியுள்ளது. இது தொடர்பில் மலைநாட்டுபுதியகிராமங்கள் உட்கட்டமைப்புமற்றும் சமுதாயஅபிவிருத்திஅமைச்சின் ஊடகபிரிவுவிடுத்துள்ளசெய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணிஉரிமையற்றுவாழ்ந்துவரும் பெருந்தோட்டமக்களுக்குகாணிஉரித்தினைபெற்றுக்கொள்ளும் நோக்கில் ... Read More

கண்டி நுவரெலியா உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய எச்சரிக்கை!

admin- May 25, 2016

ஐந்து மாவட்டங்களுக்கு நாளை வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் வரை அமுலில் இருக்கும் ... Read More

அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!

admin- May 24, 2016

காபூல் – ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான் ... Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பலி!

admin- May 24, 2016

ஜகர்தா – இந்தோனேசியா நாட்டுக்கு உட்பட்ட சுமத்ரா தீவில் உள்ள ஏரிமலை வெடித்து தீப்பிழம்பை கக்கிய சம்பவத்தில் ஏழுபேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான ... Read More

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைந்துள்ளது! பலத்த காற்றுடன் மழை

admin- May 24, 2016

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைவடைந்துள்ளபோதிலும் பல பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்து வருவதை அவதானிக்க முடிகிறது. மேற்படி மாவட்டத்தில் காவத்தை, நிவித்திகலை, கிரியெல்ல, கொலன்ன, எஹலியகொடை,குருவிட்ட, பலாங்கொடை, நிவித்திகலை, எலபாத்த ஆகிய நகரை அண்மித்த ... Read More

27 வருடங்களின் பின்னர் புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம்!

admin- May 24, 2016

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் பாரிய இயற்கை அனர்த்தம் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் ... Read More

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்: சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்!

admin- May 24, 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் ... Read More

புஸ்ஸல்லாவையில் நிலம் தாழிறக்கம்! : 45 குடும்பங்களை சேர்ந்த 147 பேர் இடம் பெயர்வு!

admin- May 23, 2016

ஊடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோகம தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறக்கத்தினால் லயன் இலக்கம் குடியிருப்பு தொகுதிகள்  வெடிப்புற்ற நிலையில் தோட்ட மக்களும் பக்கத்தில் காணப்படும் கெலேகால ... Read More

இன்றும் கன மழை பெய்யலாம்! : வளிமண்டலவியல் எதிர்வு கூறல்

admin- May 22, 2016

மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றும் (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு ... Read More

error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan