Author: Govinthan

மலைமகள் இந்து கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறைமதியுகராஜா பிரதம செயலாளர் சந்திப்பு!

Govinthan- June 1, 2016

  மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் நிலவி வரும் ஆசிரிய பற்றாக்குறை சம்பந்தமாக இன்று மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா ஊடாக, மத்திய மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரட்ண அவர்களை பாடசாலை ... Read More

கருடன் புதிய வடிவம் எடுப்பதால் செய்திகள் தாமதமாகலாம் வாசகர்களே!

Govinthan- June 1, 2016

    கருடன் இணையத்தளம் புதிய வடிவம் நோக்கி பயணிப்பதால் செய்திகள் தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் வாசகர்களே! விரைவில் வழமைக்கு திரும்புவோம் அதுவரை செய்திகளின் தாமதத்துக்கு வருந்துகிறோம். Read More

களுத்துறையில் மண்சரிவு அபாயம் : 39 குடும்பங்கள் இடம்பெயர்வு!

Govinthan- May 30, 2016

களுத்துறை, நேபொட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்க்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை, நேபொட, ரன்னகல மற்றும் தெபுவன, மாபடவத்தை பிரதேசத்தில் வசித்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது அவர்கள் ... Read More

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டர்கள்! : பிரதமர்

Govinthan- May 30, 2016

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கமாட்டார்கள். அந்த பொறிமுறையில் இலங்கையின் உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமையன்று ... Read More

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் புதிய மற்றும் தற்போதைய படங்கள் பதிவு!

Govinthan- May 30, 2016

அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும், கடந்த 25ஆம் ... Read More

மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவனுக்கு தேசிய மட்ட விருது!

Govinthan- May 30, 2016

நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் கடந்த வருடம் ... Read More

நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்?

Govinthan- May 30, 2016

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கஜுகமைக்கு அருகாமையில் உள்ள நெளுந்தெனிய பள்ளிவாசல் மீதே சிறிய ரக குண்டொன்றை  பெட்டிக்குள் பொருத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் ... Read More

ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்!

Govinthan- May 30, 2016

வைத்தியத்துறையில் காணப்படும் வேலைவாய்ப்புக்களை நிரப்புவதற்கு வைத்திய சேவைப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் ... Read More

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை!

Govinthan- May 30, 2016

நாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக களனி மற்றும் ஜின் கங்கையில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இதுவரை ... Read More

லிந்துலை பிரதேச இரண்டு தோட்டங்களில் மண்சரிவு அபாயம்!

Govinthan- May 30, 2016

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த ... Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!