முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

இன்று (21) உலக தாய் மொழி தினம்- இலங்கையில் படுகொலை செய்யப்படும் தாய்மொழி!!

இன்று (21) உலக தாய் மொழி தினம். இன்றைய தினத்தில் இலங்கையில் எமது தாய்மொழி இப்படியும் கொலை செய்யப்பட்டு காணப்படுகின்றது…….

பொகவந்தலாவ பகுதியில் ஐந்து வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இ.தொ.கா.அமோகவெற்றி- கணபதி கனகராஜ் பெருமிதம்!!

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பொகவந்தலாவ பகுதியில் ஐந்து வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இ.தொ.கா.அமோகவெற்றி.

பொகவந்தலாவ நகரம் எனது கோட்டையென மார்பு தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளும் ,அபிவிருத்தியின்மையும்!!

பொகவந்தலாவ நகரம் எனது கோட்டையென மார்பு தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளும் பொகவந்தலாவையின் அபிவிருத்தியின்மையும்!!

தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி- தியத்தலாவயில் சம்பவம்!!

பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பண்டாரவளை தியத்தலாவ பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் 21.02.2018 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில் 17 பேர் படுங்காயங்களுடன் தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது!!!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இன்று (20) அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

போபத்தலாவ வனப்பகுதியில் மரத்தில் தொங்கியவாறு ஆணின் உடற்பாகங்கள் மீட்பு!!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிபப் ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் எழும்புக்கூடாக 20.02.2018 அன்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து!!

அட்டனிலிருந்து காலி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியை பிடிக்க சென்ற கார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவலை மீனாட்ச்சி தோட்டமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை- கண்டுகொள்ளாத நோட்டன்பிரிஜ் மின்சாரநிலையம்!!

வட்டவலை மீனாட்ச்சி தோட்டமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் கண்டு கொள்ளதாக நோட்டன்பிரிஜ் மின்சாரநிலையம்

போதை பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 27 பேருக்கு 1லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம்!!

சிவனொளிபாதமலைக்கு போதை பொருளுடன் சென்ற சந்தேக நபர் 27 பேருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!